விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 04

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
வணக்கம் வாசக அன்பர்களே...

இதோ அடுத்த அத்தியாயம்... இது கொஞ்சம் சின்ன் அத்தியாயம் போலத் தோன்றலாம், ஆனால் வேறு வழியில்லை, இதை இந்தளவில்தான் வைக்க இயலும் (படித்தால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்!)


‘மன்யாக்னி’ என்பதன் பொருள் கதையிலேயே சொல்லப்படும்... (வேண்டுமானால் அதன் அதன் தமிழ்ப்பெயரைச் சொல்கிறேன்: ‘சினத்தீ’ இதுவும் கதையிலேயே வரும்! பொறுமை கடலினும் பெரிது... ஹி ஹி!)

(அப்புறம், எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை, தொண்டைப்புண், சளி, இலேசான காய்ச்சல்தான்... பெரிதாக ஒன்றுமில்லை! சொல்ல வந்தது என்னவென்றால், இதனால் என்னால் உங்கள் கருத்துகளைப் படித்துப் பதில் தர இயலவில்லை... உங்களைக் காக்க வைக்கக்கூடாது என்று அத்தியாயத்தை மட்டும் பதிவேற்றிவிட்டு ஓடிவிடுகிறேன்... உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து பகிருங்கள்... அடுத்த வாரத்தில் அனைத்திற்கும் விடை தருகிறேன்... (சில விடைகள் கதையிலேயே வரும்!))

நன்றி...

விசய் :cool: :)

<<அத்யாயம் 03
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top